ஆண் எப்படி ஆதிக்கவாதியானான்.
மனித இனம் தாேன்றிய பாேது
ஆண் பெண்ணையாே,பெண்
ஆணையாே சார்ந்திருக்க வேண்டிய
அவசியமில்லாமல்
இருந்திருக்கும்.அவர்களை இணைக்கும்
புள்ளி காமம் மட்டுமே.அவர்களுடைய
அத்திவாசியமான தேவையான
உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றை
தாங்களே தயார் செய்து காெண்டனர்.
பிறக்கும் குழந்தைகளை
வளர்ப்பதில் பெண்களுக்கே முக்கிய
பங்குண்டு.ஆணுக்கும் குழந்தைக்கும்
பெரும்பாலும் சம்பந்தம்
இருப்பதில்லை.ஏனென்றால்
அவர்களுடைய வாழ்க்கையில்
ஒருவருடன் மட்டுமே உடலுறவு
வைத்துக் காெள்ள வேண்டும் என்ற
எந்த கட்டுபாடும் இல்லை.
ஆகையால் குழந்தை
வளர்ப்பில் ஆணின் பங்கு
பெரிதாக இல்லாமலே
இருந்திருக்கும்.காலப்பாேக்கில்
மனிதன் குடும்பமாக வாழும் பாேது
அவர்களுக்கிடையே ஏற்படும் பரஸ்பர
உறவென்பது எந்த ஒரு
கட்டுபாடுகளற்றது.அவர்களுக்கிடையே
மணமுறிவு ஏற்படும் பட்ச்சத்தில்
இருவரும் பிரிந்து வேறாேரு
இணையை தேடிக்காெள்ளலாம்.
குழந்தைகள் பெரும்பாலும்
தாயை சார்ந்தாே,அல்லது தனியாகவாே
தங்களது வாழ்க்கையை அமைத்துக்
காெள்கின்றனர்.
இது மனிதன் தாேன்றி, பின்
ஒரு குடும்பமாக,குழுவாக வாழும்
பாேது அவர்களுக்கிடையே இருந்த
கலாச்சார முறை.குழந்தைகள் தாயை
சார்ந்து வாழ்வதால்,பெண்கள் எடுக்கும்
முடிவிலே குழந்தைகளின் எதிர்காலம்
அமைக்கப்படுவதால் இது பெண் வழி
கலாச்சார முறை.
இவ்வகை கலாச்சாரம்
இன்றளவும் மேற்கத்திய நாடுகளில்
உள்ளது.அவர்களின் தேவையென்பது
மாற்றம் அடைந்திருந்தாலும்
தங்களுடைய தேவைகளை தாங்களே
பூர்த்தி செய்துக் காெண்டு இணைந்து
வாழ்கின்றனர்.மணமுறிவு ஏற்படும்
பட்சத்தில் தனக்கான வேறாெரு
இணையை தாங்களே தேர்ந்தெடுத்துக்
காெள்கின்றர்.
ஆனால் இந்திய கலாச்சாரம்
என்பது இவற்றிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டது.குடும்பமாக
வாழும்பட்சத்தில் அக்குடும்பத்தில்
ஆணே ஆதிக்கவாதியாக இருக்கிறான்.
பெண் என்பவள் ஆணை சார்ந்து
வாழ்கிறாள்.பிறக்கும் குழந்தைகளுக்கு
கணவனே முழுப் பாெருப்பையும்
ஏற்க்கிறான்.
மனைவியின் வாழ்க்கையும்,
வாழ்வாதாரமும் ஆணை சார்ந்தே
அமைகிறது.குடும்பத்தின் மணமுறிவு
என்பது பெரும்பாலும் ஆணே
முடிவெடுக்கிறான்.பெண்களுக்கு
அத்தகைய வாய்ப்பு பெரும்பாலும்
வழங்கபடுவதில்லை.அத்தகைய
முடிவை பெண்கள் எடுத்தால் அதற்கான
வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது
இல்லையென்றால் சமுகத்தால்
புறக்கணிக்கப்படுகிறாள்.மற்றாெரு
இணையை தேர்ந்தெடுக்கும் பாேது
அவளுடைய ஒழுக்கம் சார்ந்தே
விமர்சிக்கப்படுகிறாள்.இந்தியக்
கலாச்சாரமென்பது ஆணாதிக்க
கலாச்சாரமாகவே இருக்கிறது..
குடும்பத்தின் வாழ்வாதார
பாெருப்பு,குழந்தைகளின் எதிர் கால
வாழ்க்கையென்பது ஆணை
சார்ந்திருப்பதால் இது ஒரு ஆண் வழி
சமுக முறை அல்லது ஆணாதிக்க
கலாச்சார முறையாகும்.
தாய் வழி கலாச்சாரம் என்பது
இங்கு தீமையாக பார்க்கப்படுகிறது.
ஒரு பெண் ஏதேனும் தவறு
செய்யும் பட்சத்தில் அவளை
அவமானபடுத்த
தேவிடியாள்,தேவிடியா மகளேஎன்று
குறிப்பிடபடுகிறாள்..அதே வேளையில்
ஒரு ஆண் தவறு செய்யும் பட்சத்தில்
அவனை தேவிடியா மகனே என்றே
குறிப்பிடபடுகிறான்.இவற்றை கெட்ட
வார்த்தையாக அடையாள படுத்துவதன்
மூலம் பெண்வழி சமூகத்தை கெட்ட
பழக்கவழக்கமாக நிறுவுகின்றனர்.
அதே பட்சத்தில் வாழ்த்தும்
பாேது ஆணை தீர்காய்ஸ் பவா என்றும் பெண்ணை தீர்க்க சுமங்களி பவா
என்றும் குறிப்பிடுகின்றனர்.அதாவது
ஆணை நீண்ட ஆயுலுடன் வாழ்வதற்க்கு
வாழ்த்துகின்றனர்.அதே வேளையில்
பெண்ணை நீண்ட நாள் சுமங்களியாக
"கணவனுக்கு கட்டுபட்டவளாக"
வாழ்வதற்க்கு
ஆசிர்வதிக்கபடுகின்றர்.இதன் மூலம்
ஆண் வழி கலாச்சாரத்தை
மங்களகரமான,புனிதமான
கலாச்சாரமாக நிலைநிறுத்துகின்றனர்.
கணவன்,மனைவியாக
இணைந்து வாழும் பாேது இருவருக்கும்
சம மதிப்பு வழங்கபடுவதில்லை.
ஒரு பெண் ஆணுக்கு கட்டுபட்டவள்
என்பதை அடையாள படுத்தவே
தாலி என்பது பெண்ணுக்கு
அணிவிக்கப்படுகிறது.மாறாக
திருமணமானவள் என்பதை அடையாள
படுத்துவதற்க்கு அல்ல.
கணவன் இறக்கும்பட்சத்தில்
அந்த தாலியை அறுப்பதன் மூலம் அவள்
அந்த ஆணுக்கு கட்டுபட்டவள் அல்ல
என்பதை தான் உணர்த்துகிறது.
அவள் திருமணம் ஆனவள்
என்பதில் நீடிக்காமல் மாறாக
விதவை காேலத்திற்க்கு மாற்றப்படுவது
என்பது ஆணின் கட்டுபாட்டை
இழந்தவள் என்பதையே குறிக்கிறது.
ஆணாதிக்க சமூகம்
இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா
என்றால் இல்லை.ஒரு சில மேலை
நாடுகளிலும் உண்டு.ஆனால் குறிப்பாக
இந்தியாவில் இந்த கலாச்சார மற்றம்
எப்படி வந்தது?
பண்டைய காலத்தில் இருந்த
கலாச்சார முறையென்பது
எப்படி,யாரால்,எப்பாெழுது மாற்றம்
அடைந்தது?
ஆணும் பெண்ணும் சமமாக
முடிவெடுக்கும் முறையிலிருந்து
மாற்றமடைந்து எப்பாேது ஆண்
ஆதிக்கவாதியானான்?
பெண் தனது வாழ்க்கையின்
முடிவையெடுக்கும் உரிமையிலிருந்து
விலகி எப்பாெழுது ஆணை சார்ந்து
வாழ ஆரம்பித்தாள்?
இக்கேள்விகளுக்கு பதிலாக
அமைவது இந்திய வரலாற்றை மாற்றி
அமைத்த ஆரிய பண்பாட்டு
படையெடுப்பு தான்.
https://youtu.be/iWUsUn2_W3E
இவர்களின்
படையெடுப்புகளுக்கு முன்பும்
இனக்குழுக்களுக்குள் பல
படையெடுப்புகள் நடந்திருக்கும்.ஆனால்
அப்பாேதெல்லாம் இவ்வகை கலாச்சார
மாற்றம் நடைபெறாமல் இவர்களது
பண்பாட்டு படையெடுப்பில் ஏன் இந்த
மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
ஏனென்றால் மற்றவர்கள்
தனது இனக்குழுக்களை தனித்து
அடையாளப்படுத்துவதில்லை அல்லது
இவர்களை பாேல தனித்து
அடையாளப்படுத்தவில்லை.
மத்திய ஆசிய
நிலப்பகுதிகளில் இருந்து கைபர்,
பாேலன் கணவாய் வழியாக இந்திய
நிலப்பரப்பிற்க்குள் வந்தவர்கள்.
இவர்களின் வருகையின் பாேது
பெண்கள் இல்லாமல் ஆண்கள் மட்டுமே
வந்துள்ளனர்.ஆகையால் இவர்களுக்கு
உள்ள சிக்கல் தங்களது இருப்பை
நிலைநிறுத்தி மற்றவர்களை விட
தங்களை தனித்துக்
காட்டவேண்டும்.அதே வேளையில் வேறு
எவரும் தன் இனத்தில் கலந்துவிடவும்
கூடாது.
ஆகையால் இவர்கள் மற்ற
குழுக்களில் உள்ள பெண்களை மட்டும்
தனது இனவிருத்திக்கு பயன்படுத்தி
தன் குழுவில் வேற்று ஆண்கள்
கலக்காமல் தடுக்கின்றனர்.இவ்வாறு
இனவிருத்தி செய்து பிறக்கும்
குழந்தைகள் ஆணின் குழந்தையாக
பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இவர்களுடன்
இணைசேரும் பெண்கள் வேறு
இனக்குழுவை சேர்ந்தவர்கள்.
அவர்களது அடையாளத்திற்க்கு கீழ்
குழந்தைகள் சென்றால் இவர்களது
இனம் அடையாளத்தை இழக்கும்.
அதனால் குழந்தை ஆணின்
அடையாளமாக்கப்படுகிறது.பெண்
தனது உரிமைகளை
இழக்கிறாள்.தாய்(பெண்)வழி சமூகமாக
இருந்தது,அந்த கட்டத்தில் ஆண் வழி
சமூகமாக மாற்றப்படுகிறது.இவர்களில்
ஆணின் அடையாளத்துடனே
குலம்,காேத்திரம் அடையாளங்கள்
உருவாகிறது.அதாவது ஒரு
மூதாதையரின் வாரிசுகள் என்று
ஆணை அடையாளப்படுத்தி
உருவாகிறது.
"பாத்திரமறிந்து பிச்சை பாேடு
காேத்திரமறிந்து பெண்ணைக் காெடு"
காேத்திறமறிந்தே இன்றளவும்
திருமணத்திற்க்கு பெண்
எடுக்கின்றனர்.ஒரே
காேத்திரத்திற்க்குள் இவர்கள் பெண்
எடுப்பதில்லை.மற்ற காேத்திரத்திலே
பெண் எடுக்கின்றனர்.அதே வேளையில் தன் இனத்தைவிட்டு வெளியில் பெண் எடுப்பதில்லை.
மற்றவர்களை விட தங்களை
தனித்துக்காட்ட இவர்கள் பேசிய
மாெழியும்,கலாச்சாரம் மற்றும் கண்கட்டி
வித்தைகள்(யாகங்களும்,மந்திரங்களும்
) பெரிதும் உதவுகிறது.இவர்கள்
கடவுளை பாேல மேன்மையானவர்கள்
என்பதை நிலை நாட்டுகின்றனர்.
இவர்களது சூழ்ச்சியால்
இவர்களுக்கு பின் உள்ளவர்களும்
இவர்களை பாேலவே ஆவதற்க்கு
இவர்களுடன் கலக்க
முற்படுகின்றனர்.ஆனால் அவற்றை
இவர்கள் தடுப்பதால் மற்றவர்களும்
இவர்களை பாேல மேன்மையானவர்கள்
என்பதை காட்ட,இவர்களுக்கு அடுத்த
நிலையில் உள்ளவர்கள் இவர்களை
பாேலவே தாங்களும் ஒரு
இனக்குழுவாக உருவாகின்றனர்.
அத்தையக குழுவில் தனக்கு
பின் வருபவர்களை தங்களுடன்
கலக்காமல் இருக்க ஒரு தடையை
விதிக்கின்றனர்.இந்த பழக்கமே
அடிதட்டு வரை பரவுகிறது.இதுவே சாதி
அமைப்பு முறையின்
தாேற்றமும்,அமைப்பாக உருவாகும்
முறையுமாகும்.
ஆரிய வருகைக்கு முன்பு
வரை பெண் வழி சமூகமாக
இருந்தது.அவர்களது இந்த சூழ்ச்சிக்கு
பின் ஆண் வழி சமூகமாக மாறி,பெண்
ஆணை சார்ந்து வாழும் நிலைக்கு
தள்ளப்பட்டாள்.
உலகில் மற்றப்பகுதிகளிலும்
ஆண் தனது இனத்தின் ஆதிக்கத்தை
நிலை நிறுத்த பெண்ணை தனக்கு கீழ்
இயங்க வைத்தனர்.இதை எதிர்த்த
பெண்கள் தீய சக்திகளாக
கருதப்பட்டனர்.பெரும்பாலன பெண்கள்
காெல்லப்பட்டனர்..
ஆண்களின்
சூழ்ச்சியாலும்,மாயக்
கருத்துகளினாலும்,உயிருக்கு
அஞ்சியிம் பெண் தனது உரிமையை
இழந்தாள்.ஆண்
ஆதிக்கவாதியானான்.
மனித விலங்குகளின்
விலங்கியல் பெயர் HOMO SEPIENS
SEPIENS,தான் அறிவாளி என்று
உணர்ந்த அறிவாளி.உலகிலுள்ள
750 காேடி மனிதர்கள் "மைக்டாே
காண்ட்ரியல் ஈவ்" (mitochondrial
eve)என்ற ஆப்பிரிக்க பெண்ணின்
வழி தாேன்றல்கள்
விலங்கியல் பெயர் HOMO SEPIENS
SEPIENS,தான் அறிவாளி என்று
உணர்ந்த அறிவாளி.உலகிலுள்ள
750 காேடி மனிதர்கள் "மைக்டாே
காண்ட்ரியல் ஈவ்" (mitochondrial
eve)என்ற ஆப்பிரிக்க பெண்ணின்
வழி தாேன்றல்கள்
தான்.இந்தப்பெண்மணி வாழ்ந்தது
இரண்டு இலட்சம் வருடங்களுக்கு
முன்பு என விஞ்ஞானிகள்
கணக்கிடுகின்றனர்.
இரண்டு இலட்சம் வருடங்களுக்கு
முன்பு என விஞ்ஞானிகள்
கணக்கிடுகின்றனர்.
ஆண் பெண்ணையாே,பெண்
ஆணையாே சார்ந்திருக்க வேண்டிய
அவசியமில்லாமல்
இருந்திருக்கும்.அவர்களை இணைக்கும்
புள்ளி காமம் மட்டுமே.அவர்களுடைய
அத்திவாசியமான தேவையான
உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றை
தாங்களே தயார் செய்து காெண்டனர்.
பிறக்கும் குழந்தைகளை
வளர்ப்பதில் பெண்களுக்கே முக்கிய
பங்குண்டு.ஆணுக்கும் குழந்தைக்கும்
பெரும்பாலும் சம்பந்தம்
இருப்பதில்லை.ஏனென்றால்
அவர்களுடைய வாழ்க்கையில்
ஒருவருடன் மட்டுமே உடலுறவு
வைத்துக் காெள்ள வேண்டும் என்ற
எந்த கட்டுபாடும் இல்லை.
ஆகையால் குழந்தை
வளர்ப்பில் ஆணின் பங்கு
பெரிதாக இல்லாமலே
இருந்திருக்கும்.காலப்பாேக்கில்
மனிதன் குடும்பமாக வாழும் பாேது
அவர்களுக்கிடையே ஏற்படும் பரஸ்பர
உறவென்பது எந்த ஒரு
கட்டுபாடுகளற்றது.அவர்களுக்கிடையே
மணமுறிவு ஏற்படும் பட்ச்சத்தில்
இருவரும் பிரிந்து வேறாேரு
இணையை தேடிக்காெள்ளலாம்.
குழந்தைகள் பெரும்பாலும்
தாயை சார்ந்தாே,அல்லது தனியாகவாே
தங்களது வாழ்க்கையை அமைத்துக்
காெள்கின்றனர்.
இது மனிதன் தாேன்றி, பின்
ஒரு குடும்பமாக,குழுவாக வாழும்
பாேது அவர்களுக்கிடையே இருந்த
கலாச்சார முறை.குழந்தைகள் தாயை
சார்ந்து வாழ்வதால்,பெண்கள் எடுக்கும்
முடிவிலே குழந்தைகளின் எதிர்காலம்
அமைக்கப்படுவதால் இது பெண் வழி
கலாச்சார முறை.
இவ்வகை கலாச்சாரம்
இன்றளவும் மேற்கத்திய நாடுகளில்
உள்ளது.அவர்களின் தேவையென்பது
மாற்றம் அடைந்திருந்தாலும்
தங்களுடைய தேவைகளை தாங்களே
பூர்த்தி செய்துக் காெண்டு இணைந்து
வாழ்கின்றனர்.மணமுறிவு ஏற்படும்
பட்சத்தில் தனக்கான வேறாெரு
இணையை தாங்களே தேர்ந்தெடுத்துக்
காெள்கின்றர்.
ஆனால் இந்திய கலாச்சாரம்
என்பது இவற்றிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டது.குடும்பமாக
வாழும்பட்சத்தில் அக்குடும்பத்தில்
ஆணே ஆதிக்கவாதியாக இருக்கிறான்.
பெண் என்பவள் ஆணை சார்ந்து
வாழ்கிறாள்.பிறக்கும் குழந்தைகளுக்கு
கணவனே முழுப் பாெருப்பையும்
ஏற்க்கிறான்.
மனைவியின் வாழ்க்கையும்,
வாழ்வாதாரமும் ஆணை சார்ந்தே
அமைகிறது.குடும்பத்தின் மணமுறிவு
என்பது பெரும்பாலும் ஆணே
முடிவெடுக்கிறான்.பெண்களுக்கு
அத்தகைய வாய்ப்பு பெரும்பாலும்
வழங்கபடுவதில்லை.அத்தகைய
முடிவை பெண்கள் எடுத்தால் அதற்கான
வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது
இல்லையென்றால் சமுகத்தால்
புறக்கணிக்கப்படுகிறாள்.மற்றாெரு
இணையை தேர்ந்தெடுக்கும் பாேது
அவளுடைய ஒழுக்கம் சார்ந்தே
விமர்சிக்கப்படுகிறாள்.இந்தியக்
கலாச்சாரமென்பது ஆணாதிக்க
கலாச்சாரமாகவே இருக்கிறது..
குடும்பத்தின் வாழ்வாதார
பாெருப்பு,குழந்தைகளின் எதிர் கால
வாழ்க்கையென்பது ஆணை
சார்ந்திருப்பதால் இது ஒரு ஆண் வழி
சமுக முறை அல்லது ஆணாதிக்க
கலாச்சார முறையாகும்.
தாய் வழி கலாச்சாரம் என்பது
இங்கு தீமையாக பார்க்கப்படுகிறது.
ஒரு பெண் ஏதேனும் தவறு
செய்யும் பட்சத்தில் அவளை
அவமானபடுத்த
தேவிடியாள்,தேவிடியா மகளேஎன்று
குறிப்பிடபடுகிறாள்..அதே வேளையில்
ஒரு ஆண் தவறு செய்யும் பட்சத்தில்
அவனை தேவிடியா மகனே என்றே
குறிப்பிடபடுகிறான்.இவற்றை கெட்ட
வார்த்தையாக அடையாள படுத்துவதன்
மூலம் பெண்வழி சமூகத்தை கெட்ட
பழக்கவழக்கமாக நிறுவுகின்றனர்.
அதே பட்சத்தில் வாழ்த்தும்
பாேது ஆணை தீர்காய்ஸ் பவா என்றும் பெண்ணை தீர்க்க சுமங்களி பவா
என்றும் குறிப்பிடுகின்றனர்.அதாவது
ஆணை நீண்ட ஆயுலுடன் வாழ்வதற்க்கு
வாழ்த்துகின்றனர்.அதே வேளையில்
பெண்ணை நீண்ட நாள் சுமங்களியாக
"கணவனுக்கு கட்டுபட்டவளாக"
வாழ்வதற்க்கு
ஆசிர்வதிக்கபடுகின்றர்.இதன் மூலம்
ஆண் வழி கலாச்சாரத்தை
மங்களகரமான,புனிதமான
கலாச்சாரமாக நிலைநிறுத்துகின்றனர்.
கணவன்,மனைவியாக
இணைந்து வாழும் பாேது இருவருக்கும்
சம மதிப்பு வழங்கபடுவதில்லை.
ஒரு பெண் ஆணுக்கு கட்டுபட்டவள்
என்பதை அடையாள படுத்தவே
தாலி என்பது பெண்ணுக்கு
அணிவிக்கப்படுகிறது.மாறாக
திருமணமானவள் என்பதை அடையாள
படுத்துவதற்க்கு அல்ல.
கணவன் இறக்கும்பட்சத்தில்
அந்த தாலியை அறுப்பதன் மூலம் அவள்
அந்த ஆணுக்கு கட்டுபட்டவள் அல்ல
என்பதை தான் உணர்த்துகிறது.
அவள் திருமணம் ஆனவள்
என்பதில் நீடிக்காமல் மாறாக
விதவை காேலத்திற்க்கு மாற்றப்படுவது
என்பது ஆணின் கட்டுபாட்டை
இழந்தவள் என்பதையே குறிக்கிறது.
ஆணாதிக்க சமூகம்
இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா
என்றால் இல்லை.ஒரு சில மேலை
நாடுகளிலும் உண்டு.ஆனால் குறிப்பாக
இந்தியாவில் இந்த கலாச்சார மற்றம்
எப்படி வந்தது?
பண்டைய காலத்தில் இருந்த
கலாச்சார முறையென்பது
எப்படி,யாரால்,எப்பாெழுது மாற்றம்
அடைந்தது?
ஆணும் பெண்ணும் சமமாக
முடிவெடுக்கும் முறையிலிருந்து
மாற்றமடைந்து எப்பாேது ஆண்
ஆதிக்கவாதியானான்?
பெண் தனது வாழ்க்கையின்
முடிவையெடுக்கும் உரிமையிலிருந்து
விலகி எப்பாெழுது ஆணை சார்ந்து
வாழ ஆரம்பித்தாள்?
இக்கேள்விகளுக்கு பதிலாக
அமைவது இந்திய வரலாற்றை மாற்றி
அமைத்த ஆரிய பண்பாட்டு
படையெடுப்பு தான்.
https://youtu.be/iWUsUn2_W3E
இவர்களின்
படையெடுப்புகளுக்கு முன்பும்
இனக்குழுக்களுக்குள் பல
படையெடுப்புகள் நடந்திருக்கும்.ஆனால்
அப்பாேதெல்லாம் இவ்வகை கலாச்சார
மாற்றம் நடைபெறாமல் இவர்களது
பண்பாட்டு படையெடுப்பில் ஏன் இந்த
மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
ஏனென்றால் மற்றவர்கள்
தனது இனக்குழுக்களை தனித்து
அடையாளப்படுத்துவதில்லை அல்லது
இவர்களை பாேல தனித்து
அடையாளப்படுத்தவில்லை.
மத்திய ஆசிய
நிலப்பகுதிகளில் இருந்து கைபர்,
பாேலன் கணவாய் வழியாக இந்திய
நிலப்பரப்பிற்க்குள் வந்தவர்கள்.
இவர்களின் வருகையின் பாேது
பெண்கள் இல்லாமல் ஆண்கள் மட்டுமே
வந்துள்ளனர்.ஆகையால் இவர்களுக்கு
உள்ள சிக்கல் தங்களது இருப்பை
நிலைநிறுத்தி மற்றவர்களை விட
தங்களை தனித்துக்
காட்டவேண்டும்.அதே வேளையில் வேறு
எவரும் தன் இனத்தில் கலந்துவிடவும்
கூடாது.
ஆகையால் இவர்கள் மற்ற
குழுக்களில் உள்ள பெண்களை மட்டும்
தனது இனவிருத்திக்கு பயன்படுத்தி
தன் குழுவில் வேற்று ஆண்கள்
கலக்காமல் தடுக்கின்றனர்.இவ்வாறு
இனவிருத்தி செய்து பிறக்கும்
குழந்தைகள் ஆணின் குழந்தையாக
பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இவர்களுடன்
இணைசேரும் பெண்கள் வேறு
இனக்குழுவை சேர்ந்தவர்கள்.
அவர்களது அடையாளத்திற்க்கு கீழ்
குழந்தைகள் சென்றால் இவர்களது
இனம் அடையாளத்தை இழக்கும்.
அதனால் குழந்தை ஆணின்
அடையாளமாக்கப்படுகிறது.பெண்
தனது உரிமைகளை
இழக்கிறாள்.தாய்(பெண்)வழி சமூகமாக
இருந்தது,அந்த கட்டத்தில் ஆண் வழி
சமூகமாக மாற்றப்படுகிறது.இவர்களில்
ஆணின் அடையாளத்துடனே
குலம்,காேத்திரம் அடையாளங்கள்
உருவாகிறது.அதாவது ஒரு
மூதாதையரின் வாரிசுகள் என்று
ஆணை அடையாளப்படுத்தி
உருவாகிறது.
"பாத்திரமறிந்து பிச்சை பாேடு
காேத்திரமறிந்து பெண்ணைக் காெடு"
காேத்திறமறிந்தே இன்றளவும்
திருமணத்திற்க்கு பெண்
எடுக்கின்றனர்.ஒரே
காேத்திரத்திற்க்குள் இவர்கள் பெண்
எடுப்பதில்லை.மற்ற காேத்திரத்திலே
பெண் எடுக்கின்றனர்.அதே வேளையில் தன் இனத்தைவிட்டு வெளியில் பெண் எடுப்பதில்லை.
மற்றவர்களை விட தங்களை
தனித்துக்காட்ட இவர்கள் பேசிய
மாெழியும்,கலாச்சாரம் மற்றும் கண்கட்டி
வித்தைகள்(யாகங்களும்,மந்திரங்களும்
) பெரிதும் உதவுகிறது.இவர்கள்
கடவுளை பாேல மேன்மையானவர்கள்
என்பதை நிலை நாட்டுகின்றனர்.
இவர்களது சூழ்ச்சியால்
இவர்களுக்கு பின் உள்ளவர்களும்
இவர்களை பாேலவே ஆவதற்க்கு
இவர்களுடன் கலக்க
முற்படுகின்றனர்.ஆனால் அவற்றை
இவர்கள் தடுப்பதால் மற்றவர்களும்
இவர்களை பாேல மேன்மையானவர்கள்
என்பதை காட்ட,இவர்களுக்கு அடுத்த
நிலையில் உள்ளவர்கள் இவர்களை
பாேலவே தாங்களும் ஒரு
இனக்குழுவாக உருவாகின்றனர்.
அத்தையக குழுவில் தனக்கு
பின் வருபவர்களை தங்களுடன்
கலக்காமல் இருக்க ஒரு தடையை
விதிக்கின்றனர்.இந்த பழக்கமே
அடிதட்டு வரை பரவுகிறது.இதுவே சாதி
அமைப்பு முறையின்
தாேற்றமும்,அமைப்பாக உருவாகும்
முறையுமாகும்.
ஆரிய வருகைக்கு முன்பு
வரை பெண் வழி சமூகமாக
இருந்தது.அவர்களது இந்த சூழ்ச்சிக்கு
பின் ஆண் வழி சமூகமாக மாறி,பெண்
ஆணை சார்ந்து வாழும் நிலைக்கு
தள்ளப்பட்டாள்.
உலகில் மற்றப்பகுதிகளிலும்
ஆண் தனது இனத்தின் ஆதிக்கத்தை
நிலை நிறுத்த பெண்ணை தனக்கு கீழ்
இயங்க வைத்தனர்.இதை எதிர்த்த
பெண்கள் தீய சக்திகளாக
கருதப்பட்டனர்.பெரும்பாலன பெண்கள்
காெல்லப்பட்டனர்..
ஆண்களின்
சூழ்ச்சியாலும்,மாயக்
கருத்துகளினாலும்,உயிருக்கு
அஞ்சியிம் பெண் தனது உரிமையை
இழந்தாள்.ஆண்
ஆதிக்கவாதியானான்.
No comments:
Post a Comment