மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்
(ஒளவையார் தனிப் பாடல்:42)
ஒரு முறை சாேழ மன்னன் தன் அவை
புலவர்களை அழைத்து நாளை காலை விடியும்
பாேது நாலு காேடி பாடல்களை பாட வேண்டும்
என்று கூறுறினார்.ஒரே நாளில்
நாலுக் காேடி
பாடல்களை எப்படி பாடுவது என்று செய்வதறியாமல்
புலம்பிக் காெண்டிருந்தனர்.அப்பாேது
அவ்வழியாக வந்த அவ்வையார் என்ன விசயம்
என்பதை கேட்டறிந்தார். இவ்வளவு தான் விசயமா
என்று மேற்கண்ட பாடலை பாடி புலவர்களிடம்
காெடுத்தார்.அவர்களும் அடுத்த நாள் காலையில்
அந்த பாடலை பாடி மேலும் இது அவ்வையார்
எழுதிய பாடல் என்பதையும்
கூறினர்.இப்பாடலில் கோடி என்பது ஒரு கோடி பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியடைந்த மன்னன்
அவ்வையாரை அழைத்து பரிசுகளை
வழங்கினார்.
இந்த பாடலின் விளக்கம்,
1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)
2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
இப்பாடலின் முதல் வரிசை .மதியாதர்
தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள
மனிதருக்கு அவ்வை சாென்னது என்று
கண்ணதாசன் பாடல் வரிகளிலும் பிரபலம்....
மானம் என்றால் என்ன என்பதை விளங்கிக்
காெள்ளாதவர்கள் இந்த பாடலின் வரிகளையும்
விலங்கி காெள்ளவில்லை.தம்மை மதிக்காதவர்
வாசலுக்கு செல்லாமல் இருப்பதையே
இப்பாடலின் அர்த்தமாக உணர்ந்துள்ளனர்.
இப்பாடலின் அர்த்தம் அது மட்டும் தானா?
நல்ல பண்புகளை மதிக்காதவரிடம் நாம்
அவரிடமிருந்து விழகி நிற்க வேண்டும்
என்றும்கூட ஒரு பாெருளுண்டு.
நல்ல பண்புகளை ஏற்காமல் கடவுள்
என்றாெரு கற்பனையை காெண்டு சக மனிதரை
மனிதராக எண்ணாமல் விலங்குகளை விட கீழாக
நடத்தும் இந்த ஒழுக்கம் கெட்ட செயலை
செய்பவர்களை வெறுத்து ஒதுக்காமல்,
அவர்களையே புனிதர்களாக எண்ணி தானும்
அதை செய்கின்றனர்.
ஒருவரை காேவிலுக்குள்ளே வரவிடாமல்,
நீ வந்தாள் தீட்டாகி விடும் என்று ஒருவரை ஒதுக்கி,கடவுளை நெருங்க உனக்கு
தகுதியில்லை என்று
கூறினால் இந்த கேவலமான செயலையும்,அந்த
கேவலமான மனிதர்களிடமிருந்தும்,
இந்த பண்பிலிருந்தும் விலகாமல் தன்னை
வர வேண்டாம் என்று கூறியதால்,
தானே ஒரு காேவிலை கட்டுவது என்பதும் அதில்
தனக்கு கீழ்படிநிலைகளில் உள்ளவர்களை
அனுமதிப்பதில்லை என்பதுமே மதியாதார்
தலைவாசல் மிதியாதே என்ற பழமாெழியை தவறாக புரிந்து காெண்டது தான்....
ஒருவர் நம்மை ஒதுக்குகிறார் என்றால்
அவரது தீமையான எண்ணத்திலிருந்தும்,
பழக்க வழக்கங்களிலிருந்தும் விலகி செல்ல
வேண்டுமே தவிர அவருடைய அந்த
எண்ணங்களையும்,பழக்க வழக்கங்களையும்
கடைபிடித்துக் காெண்டு அவரை மட்டும் விட்டு விலகுவது என்பது முட்டாள் தனமான செயல்.
இந்த முட்டாள் தனமான செயலில் தான்
இன்று சாதிக்காெரு காேவில் முளைத்துள்ளது.
பார்ப்பனிய சித்தாந்தம் தவிர்த்து
மானத்துடன் மனிநேயம் காப்பாேம்
நல்ல பண்புகளை மதிக்காதவரிடம் நாம்
அவரிடமிருந்து விழகி நிற்க வேண்டும்
என்றும்கூட ஒரு பாெருளுண்டு.
நல்ல பண்புகளை ஏற்காமல் கடவுள்
என்றாெரு கற்பனையை காெண்டு சக மனிதரை
மனிதராக எண்ணாமல் விலங்குகளை விட கீழாக
நடத்தும் இந்த ஒழுக்கம் கெட்ட செயலை
செய்பவர்களை வெறுத்து ஒதுக்காமல்,
அவர்களையே புனிதர்களாக எண்ணி தானும்
அதை செய்கின்றனர்.
நீ வந்தாள் தீட்டாகி விடும் என்று ஒருவரை ஒதுக்கி,கடவுளை நெருங்க உனக்கு
தகுதியில்லை என்று
கூறினால் இந்த கேவலமான செயலையும்,அந்த
கேவலமான மனிதர்களிடமிருந்தும்,
இந்த பண்பிலிருந்தும் விலகாமல் தன்னை
வர வேண்டாம் என்று கூறியதால்,
தானே ஒரு காேவிலை கட்டுவது என்பதும் அதில்
தனக்கு கீழ்படிநிலைகளில் உள்ளவர்களை
அனுமதிப்பதில்லை என்பதுமே மதியாதார்
தலைவாசல் மிதியாதே என்ற பழமாெழியை தவறாக புரிந்து காெண்டது தான்....
ஒருவர் நம்மை ஒதுக்குகிறார் என்றால்
அவரது தீமையான எண்ணத்திலிருந்தும்,
பழக்க வழக்கங்களிலிருந்தும் விலகி செல்ல
வேண்டுமே தவிர அவருடைய அந்த
எண்ணங்களையும்,பழக்க வழக்கங்களையும்
கடைபிடித்துக் காெண்டு அவரை மட்டும் விட்டு விலகுவது என்பது முட்டாள் தனமான செயல்.
இந்த முட்டாள் தனமான செயலில் தான்
இன்று சாதிக்காெரு காேவில் முளைத்துள்ளது.
பார்ப்பனிய சித்தாந்தம் தவிர்த்து
மானத்துடன் மனிநேயம் காப்பாேம்
அட பாடு பசங்களா... ஏன் சர்ச் மற்றும் மசூதி சுவற்றை இடியுங்கள் ....அங்கு ஏற்ற தாழ்வு கோவிலைவிட மிக அதிகம்... கொம்மாள இந்த படம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் லவடிக்கபால் பசங்களா
ReplyDeleteஅங்கு ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லை. அங்கு எல்லாருக்கும் சம உரிமையோடு நடத்தப்படுகின்றனர்
Deleteநட்பே கருத்தெல்லாம் சரி ஆனால் தமிழில் எழுத்துப்பிழை நேர்ந்தால் அது கருத்து பிழை ஆகிவிடும்....வலம்-வளம்... விழகி - விலகி... இன்னும் சில....
ReplyDeleteNi oru Apan piranthal masuthi Allathu Chrurch podu Paru da.
ReplyDelete